உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமசாமி தேவஸ்தானத்தில் அனுமன் ஜெயந்தி உற்சவம்

கோதண்டராமசாமி தேவஸ்தானத்தில் அனுமன் ஜெயந்தி உற்சவம்

கோவை: கோவை, ராம் நகரில் இருக்கும் கோதண்டராமசாமி தேவஸ்தானத்தில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு இன்று ப்ருஹதி சஹஸ்ர யாகத்திற்கு உண்டான கலச ஸ்தாபனம் நடைபெற்றது. நாளை இந்த விசேஷ யாகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !