உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் திரு அத்யயன உத்ஸவம் ஆரம்பம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் திரு அத்யயன உத்ஸவம் ஆரம்பம்

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் சுவாமி கோவில்திரு அத்யயன உத்ஸவம் ஆரம்பம் இன்றுபகல் பத்து முதல் திருநாள் மார்கழி மாதம் 08ம்நாள்23/12/2022 வெள்ளி கிழமை காலை 10மணிக்கு சுவாமி ஸ்ரீகள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மண்டபத்தில் எழுந்தருளினர். ஆழ்வார்கள், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இடப்புறம் தனி கட்டிலில் எழுந்தருளினர். திருப்பல்லாண்டு உத்ஸவம் இனிதே ஆரம்பம் பெரியாழ்வார் எழுந்தருளி தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !