பூத நாராயணன் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1027 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயணன் கோவிலில், அனுமான் ஜெயந்தி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.