உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பாதாள காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

கடலாடி: கடலாடி அருகே மேலக்கடலாடியில் உள்ள பாதாள காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் பாதாள காளியம்மன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, வீரபத்திரர், சோனைக்கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !