கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தின் 72வது பூஜா மகோஸ்த்வம்
ADDED :982 days ago
கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 72வது பூஜா மகோஸ்த்வம் இன்று வேத பண்டிதர்களின் மந்திரங்கள் முழங்க மகா ருத்ர சங்கல்பம், மற்றும் கலச பூஜையுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்.