ஆங்கில புத்தாண்டு: சுவாமிமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1018 days ago
தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படையான சுவாமிமலை சுவாமிநாத கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.