உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் 72 -வது பூஜா மஹேத்சவம் நிறைவு

கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் 72 -வது பூஜா மஹேத்சவம் நிறைவு

கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 72 -வது பூஜா மஹேத்சவத்தின் நிறைவு நாளையொட்டி பஞ்சவாத்தியங்கள் முழங்க திருவாபரன பெட்டியுடன் 3 யானைகள் திருமஞ்சன உலா நட.ந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !