வேடபட்டி காயத்ரிதேவி கோவிலில் நாமசங்கீர்த்தனம்
ADDED :1018 days ago
கோவை வேடபட்டியில் உள்ள ஸ்ரீ காயத்ரிதேவி கோவிலில் 18 வது ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மஹோத்சவம் நடந்துவருகிறது. இதில்குமாரி காம்ய ஸ்ரீ குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.