உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ராயபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பூர் ராயபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பூர் :  திருப்பூர் ராயபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது. சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !