மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா
ADDED :1031 days ago
கோவை : கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ர தரிசன விழா நடந்தது. விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.