காளஹஸ்தி சிவன் கோவிலில் லெப்டனன்ட் ஜெனரல் சாமி தரிசனம்
ADDED :1164 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு (லெப்டனன்ட் ஜெனரல் டிபியுடி சீப் ஆர்மி ) ரவீன் கோஸ்லா (lieutenant General Deputy chief Army Ravin Khosla) சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையாரின் படத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார்.