உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மர் அலங்காரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி அருள்பாலிப்பு

நரசிம்மர் அலங்காரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி அருள்பாலிப்பு

காரமடை : காரமடை, அரங்கநாத சுவாமி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி வைபவத்தின் ராபத்து உற்சவம் 5 நாளில் ரங்கநாதர் நரசிம்மர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பொதுமக்கள் திரளாககலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !