கோவை சபரீச சேவா சங்கம் சார்பில் 10ம் ஆண்டு விழா
ADDED :1025 days ago
கோவை : சபரீச சேவா சங்கம் சார்பில் 10-ஆம் ஆண்டு விழா கோவை வடமதுரையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.