கோதண்டராமர் கோவிலில் சத்யநாராயண பூஜை
ADDED :1084 days ago
கோவை : கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் பெளர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.