அமாவாசையன்று மஞ்சள்பிள்ளையார் வைத்து பூஜிக்கலாமா?
ADDED :1010 days ago
அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்து விட்டு பூஜை செய்ய வேண்டாம். கோயில் அர்ச்சகர்களுக்கு இந்த விதி பொருந்தாது.