உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பிரித்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு சண்டி ஹோமம்

உடுமலை பிரித்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு சண்டி ஹோமம்

உடுமலை: எலையமுத்துார் பிரித்தியங்கரா தேவி கோவிலில், நடந்த சிறப்பு ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே எலையமுத்துாரில் பிரித்தியங்கரா தேவி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இந்த பூஜை, ேஹாமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !