உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்-திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி ஸ்ரீராம் பர்னிச்சர் வளாகத்தில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் சிவபுரம் ஆதினம் 1வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவை சேர்ந்த கோபால கிருஷ்ணன், முருகேஸ்வரி,சங்கர்ராம், மோகன்ராஜ் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !