உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை : இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தர்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு

தை அமாவாசை : இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தர்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு

மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்திய நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு பக்தர்கள் அதற்குரி வரிசையில் நின்று அமைதியான முறையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் சுவாமி தரிசனம் செய்தும் சென்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !