முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்: ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு அபிஷேகம்
                              ADDED :1008 days ago 
                            
                          
                          திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டுகிராமத்தில், முத்தாழி அம்மன்கோவில் கும்பாபிஷேக விழாவில், ஜடாமுடிமுனி ஈஸ்வரருக்கு புனித நீர் ஊற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.