பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : இரண்டாம் கால யாக பூஜை
ADDED :1063 days ago
திருவண்ணாமலை கிரிவலபாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவில், நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.