அஷ்டவராகி கோயிலில் வராகி பைரவர் திருக்கல்யாண உற்சவம்
ADDED :991 days ago
விழுப்புரம் : அஷ்டவராகி திருக்கோயில் ஸ்ரீ வராகி பைரவர் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று இரவு நடைபெற்றது. மூலவரான ஸ்ரீ வராகி பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.