உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன்

மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன்

ஈரோடு : ஈரோடு நாடார்மேடு, கெட்டிநகர் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன், குடியரசு தினவிழாவையொட்டி மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !