உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு பொது விருந்து நிகழ்ச்சி

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு பொது விருந்து நிகழ்ச்சி

திருவண்ணாமலை : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சக்தி விலாச சபா மண்டபத்தில் சட்டப் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி மற்றும் கலெக்டர் முருகேஷ் சிறப்பு வழிபாடு பொது விருந்து நிகழ்ச்சியில் சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !