பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :999 days ago
கோவை : கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.