உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானகிரி பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேய கோயிலில் வருடாபிஷேகம்

மானகிரி பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேய கோயிலில் வருடாபிஷேகம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே மானகிரி பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !