ஒருமுக ருத்திராட்சத்தை யார் அணியலாம்?
ADDED :966 days ago
எல்லோரும் அணியலாம். ருத்திராட்சம் அணிந்தவர்கள் திருநீறு பூசி, சிவாயநம என சொன்னால் இந்தியாவுக்கே நன்மை சேரும்.