உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி. வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளைமஹா சிவராத்திரி வழிபாடு

ஸ்ரீவி. வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளைமஹா சிவராத்திரி வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நாளை பிப்ரவரி 18 மகா சிவராத்திரி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு இரவு 8:00, 11:00, அதிகாலை 2:00, 4:00 மணியளவில் 4 கால பூஜைகளும், மாலை 6:00 மணி முதல் ஆன்மீக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர் கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !