விழுப்புரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கோட்டைக்கு தீ வைத்தல் விழா
ADDED :1300 days ago
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் கோட்டைக்கு தீ வைத்தல் விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த சாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் கோட்டைக்கு தீ வைத்தல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அங்காளம்மன் முத்து பல்லாக்கில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.