உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்புலி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

வேம்புலி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

சிந்தாதிரிப்பேட்டை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, கலவை தெருவில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுகுண பூஷண வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி பிரசாத வினியோகம், அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !