புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை, தேர் வீதி உலா
ADDED :1326 days ago
புதுச்சேரி : புதுச்சேரி, அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் தேர் வீதி உலா நடந்தது.
புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி, அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் தேர் வீதி உலா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.