உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பீர விநாயகர் கோவிலில் கந்தஷஷ்டி சிறப்பு வழிபாடு

கம்பீர விநாயகர் கோவிலில் கந்தஷஷ்டி சிறப்பு வழிபாடு

கோவை:  சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் கந்தஷஷ்டியை, கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !