காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1031 days ago
கோவை : கந்தஷஷ்டியை முன்னிட்டு கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.