உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ராகவேந்திரா கோவிலில் 428வது ஜெயந்தி விழா

திருவண்ணாமலை ராகவேந்திரா கோவிலில் 428வது ஜெயந்தி விழா

திருவண்ணாமலை  : திருவண்ணாமலை  கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா  கோவிலில், 428-வது ஜெயந்தி விழா இன்று (26ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சுவாமி ராகவேந்திரா் வெள்ளிக்கவசம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !