உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், விடுமுறை நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில்   காத்திருந்து தரிசனம் செய்தனர்.

* அருணாசலேஸ்வரர் கோவில் கலையரங்கத்தில், சைவத்திருமுறைகளை பரதநாட்டிய வடிவில் 27 நிமிடங்கள் தொடர் உலக சாதனை நாட்டிய நிகழ்ச்சியில் 327 மாணவியர்கள் ஆடிய பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !