கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :1130 days ago
கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் அருள்பெற்றனர்.