உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி சோமவார வழிபாடு : ஆதிகும்பேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

மாசி சோமவார வழிபாடு : ஆதிகும்பேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: கோவை, ராம்நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆதிகும்பேஸ்வருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !