காட்டு மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நிறைவு
ADDED :1074 days ago
அவிநாசி: அவிநாசி அடுத்த ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.