உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலில் சத்ய நாராயண பூஜை

காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலில் சத்ய நாராயண பூஜை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று மாசி மாத பௌர்ணமியை ஒட்டி சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலின் துணைக்கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று சத்ய நாராயணசாமி விரத பூஜைகள் நடைபெற்றது இதில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சத்யநாராயணா பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !