உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி, ஆனைமலை அருகே தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.பொள்ளாச்சி, ஆனைமலை அருகே தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் கண்ணபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !