கோவை அலங்கார மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மகா சங்கல்பம்
ADDED :913 days ago
கோவை: கோவை, டாடாபாத், ஆறு முக்கு பகுதியில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக மகா சங்கல்பம் மற்றும் விநாயகர் வழிபாடு நிகழ்வு நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.