உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சக்தி அலங்கார மாரியம்மன் அருள்பாலிப்பு

மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சக்தி அலங்கார மாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை: சாய்பாபா காலனி கே.கே.புதூர் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீலட்சுமி விநாயகர், ஸ்ரீ அய்யன், ஸ்ரீ சக்தி அலங்கார மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !