ஆறுமுக்கு அலங்காரமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1044 days ago
கோவை: சிவானந்தா காலனி டாடாபாத் ஆறுமுக்கு ஸ்ரீஅலங்காரமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.