உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ வியாஜராஜரின் 484 வது ஆராதனை திருவிழா

ஸ்ரீ வியாஜராஜரின் 484 வது ஆராதனை திருவிழா

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வியாஸராஜர் பஜனை மடத்தில்,ஆராதனை விழா நடைபெற்றது.

அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வியாஸராஜர் பஜனை மடத்தில்,ஸ்ரீ வியாஸராஜரின் 484வது ஆராதனை திருவிழாவை முன்னிட்டு,விசேஷ பூஜைகள் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து சிறுமுகை தண்டபாணி பஜனை குழுவினரின் வியாஸராஜரின் பக்தி பாடல்கள், கீர்த்தனைகள் பஜனை நடைபெற்றது. இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !