உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈச்சனாரி மகாலஷ்மி கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை ஈச்சனாரி மகாலஷ்மி கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை : கோவை ஈச்சனாரி மகாலஷ்மி மந்திரில் உகாதி பண்டிகை, தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று துர்கா, லஷ்மி, சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தேவியர்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !