அம்சி காளியம்மன் கோயில் ஆண்டு விழா: சிறப்பு வழிபாடு
ADDED :927 days ago
காரமடை: சிறுமுகை சாலையில் உள்ள அம்சி காளியம்மன் கோயிலில் ஐந்தாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.