உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வி.கே.புரத்தில் மழைவேண்டி சிறப்பு தொழுகை

வி.கே.புரத்தில் மழைவேண்டி சிறப்பு தொழுகை

விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. விக்கிரமசிங்கபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் முன்பு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சேர்ந்து மழைவேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். மசூதுயூசுப் தொழுகை நடத்தினார். இதில் பல்வேறு கிளை நிர்வாகிகளும், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !