அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா: அடிபடை வசதிகள் ஆய்வு
ADDED :987 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை அன்று விரைவாக தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு போதிய அடிபடை வசதிகள் செய்வது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சிறப்புஆணையர் குமரகுருபரர் நேரில் ஆய்வு செய்தார்.