உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்ப்புத்தாண்டு: 10,008 பழ அலங்காரத்தில் அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர்

தமிழ்ப்புத்தாண்டு: 10,008 பழ அலங்காரத்தில் அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர்

கோவை : கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாதம் சித்திரை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் 10,008 பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !