உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சோமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே சோமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, சோமநாதபுரத்திலும் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்து சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !