உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் கோயில்களில் சிறப்பு பூஜை

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் கோயில்களில் சிறப்பு பூஜை

சின்னாளபட்டி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.

* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !